Categories
 

தரைக்கும் வானத்துக்கும்

தரைக்கும் வானத்துக்கும்
Brand: சந்தியா பதிப்பகம்
நூல்: தரைக்கும் வானத்துக்கும்
ஆசிரியர்: கல்யாண்ஜி
Availability: In Stock
Price:
INR 110
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

இரு சிறகுகளையும் விரித்தபடியே
தரை இறங்கியது ஒரு பறவை.
விரித்தபடியே வானத்துக்கு
எவ்வியது
மற்றொரு பறவை.
ஒடுக்கும் விரிக்கும் கணம் அறிதலில்
இருக்கிறது
தரைக்கும் வானத்துக்குமான வெளி.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below: