Categories
 

கனவு மெய்ப்படும்

கனவு மெய்ப்படும்
நூல்: கனவு மெய்ப்படும்
ஆசிரியர்: எஸ்ஸார்சி
Availability: In Stock
Price:
INR 230
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
சமூகப் பிரச்சனைகளிலிருந்து சாதாரண மக்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல; கிராமப்புற வர்ணாச்ரம அடக்கு முறைகள் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவுகின்றன; மாற்றம் என்பது வெகு எளிதில் கிட்டி விடுவதில்லை;  நிகழ் அரசியலில் அறம் நீங்கி தன்னிருப்பு மட்டுமே நிற்கின்ற அவலம் தொடர்கின்றது. இந்தச் சூழலில் புரட்சிகர மாற்றம் என்பது ஏமாற்றமே என்பதை இந்நாவல் மூலம் உணர்த்த விரும்புகிறேன்.
 
பிரதானமாய் இப்படைப்பு, கிராமப்புற தொன்ம வழிவந்த தொழிலாளர்களின் சோகம் பற்றிப் பேசுகிறது; முடிதிருத்தும் கலைஞனும், துணி வெளுக்கும் தொழிலாளியும் சந்திக்கின்ற மனித நேயமற்ற அன்றாட நிகழ்வுகளை முன்னிறுத்துகிறது.
- எஸ்ஸார்சி

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below: