Categories
 

கீதாரிகள் இனவரைவியல்

கீதாரிகள் இனவரைவியல்
Brand: சந்தியா பதிப்பகம்
நூல்: கீதாரிகள் இனவரைவியல்
ஆசிரியர்: முனைவர் பெரி. கபிலன் முனைவர் க.சி. பழனிக்குமார்
Availability: In Stock
Price:
INR 130
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ஒரு கிடையினைச் சேர்ந்த மேய்ப்பாளர்களையும் கிடைமாடுகளையும் ஒருங்கே நிர்வகிப்பவர் 'கீதாரி' என்று அழைக்கப்படுகிறார்இவர் கிடையின் நிர்வாகியாக இருந்தாலும் கிடை சார்ந்த அனைத்து வேலைகளையும் சகதொழிலாளியாக நின்று மேற்கொள்பவராக இருக்கிறார்கிடை ஆட்டுக்கீதாரிகிடை மாட்டுக் கீதாரி என கீதாரிகளில் இருவகையினர் உள்ளனர்இந்நூலில் கிடை ஆட்டுக் கீதாரிகளின் இனவரைவியலை முனைவர் பெரி.கபிலனும், கிடை மாட்டுக் கீதாரிகளின் இனவரைவியலை முனைவர் க.சி.பழனிக்குமாரும் ஆராய்ந்து எழுதியுள்ளனர்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below: