Categories

போர்க் கலை

போர்க் கலை
Brand: சந்தியா பதிப்பகம்
நூல்: போர்க் கலை
ஆசிரியர்: பண்டைய சீனப் பேரரசின் தளபதி சன்-ஸு தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
Availability: In Stock
Price:
INR 100
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

போர் புரிவதன் தலையாய நோக்கம் வெற்றியாக இருக்கட்டும். நீண்ட நெடுங்காலம் போர்க் களத்திலேயே திளைத்திருப்பதாக ஆகிவிடக்கூடாது. ஏனெனில், நெடுங்காலம் போரில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு நாடும் பலனடைந்ததாக வரலாறு இல்லை.

தோல்வியுறாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதென்பது நமது கைவசம் உள்ளது. ஆனால் பகைவனைத் தோல்வியுறச்
செளிணிவதென்பது அவனாகவே ஏற்படுத்தித் தரும் வாய்ப்பில் உள்ளது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below: