-
எழுத்தாளர்கள் (55)
- இரா. சுந்தரவந்தியத்தேவன் (1)
- எம். வேதசகாயகுமார் (0)
- ஏ. கே. செட்டியார் (1)
- கலாப்ரியா (7)
- கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (0)
- கி.அ. சச்சிதானந்தம் (1)
- கோ. குமரன் (0)
- ச. இராசமாணிக்கம் (1)
- ச. சரவணன் (1)
- ச. செந்தில்நாதன் (3)
- சா.கந்தசாமி (1)
- சாவி (1)
- சுந்தர சண்முகனார் (1)
- டாக்டர் என்.கே. சண்முகம் (0)
- டாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)
- துளசி கோபால் (1)
- நாகரத்தினம் கிருஷ்ணா (2)
- பாரதிபாலன் (1)
- பாவண்ணன் (2)
- புதுமைப்பித்தன் (1)
- பெ. தூரன் (1)
- போப்பு (1)
- மகாகவி பாரதியார் (1)
- மதுமிதா (0)
- முனைவர் ப.சரவணன் (1)
- லா.ச. ராமாமிருதம் (5)
- வெ. சாமிநாதசர்மா (0)
- ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)
- ப. ராமஸ்வாமி (4)
- வண்ணதாசன் (15)
- மொழிபெயர்ப்பாளர்கள் (7)
- அகராதி (5)
- சிறுகதைகள் (64)
- சிறுகதைத் தொகுப்பு (1)
- நாவல் (35)
- இதழ் தொகுப்பு (2)
- கவிதைகள் (45)
- இன வரைவியல் (2)
- கட்டுரைகள் (142)
- சுயசரிதை - வரலாறு (17)
- மொழி பெயர்ப்பு (61)
- நாடகம் (1)
- சினிமா - திரைக்கதை (9)
- இலக்கியம் (15)
- பக்தி இலக்கியம் (16)
- சுயமுன்னேற்றம் (0)
- மருத்துவம் (9)
- ஆரோக்கிய சமையல் (2)
- பௌத்தம் (6)
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
நூல்: என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
ஆசிரியர்: கலாப்ரியா
Availability: In Stock
Add to Compare
ஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு படம் பார்க்கும் தரை பெஞ்சு டிக்கெட் சுதந்திரம், எல்லா வியர்வையின் வாசத்தையும் பேதமின்றிச் சகித்தபடி, "சோடா, கலர், டீ, காப்பி, முறேக், பாட்டுப் புஸ்தேம்" வரிசைகளுக்கிடையே நுழைந்து நுழைந்து நடமாடும் வியாபாரக் கூவல்கள், படம் துவங்கும் மணி ஒலி, கவியும் இருள், கண நேர அமைதி, படச்சுருள் ஓடத் துவங்கியதும் புரொஜக்டர் அறையிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றை, அதில் படலம் படலமாய் ஊடுருவும் பீடி சிகரெட் புகை, வெண்திரையில் எழுத்துக்கள் விழத் துவங்கியதும் தங்கள் நாயக நாயகியர் பெயருக்கு எழும் கொட்டகையைப் பிளக்கும் கைதட்டு, விசில் சத்தம், ஒளி உருவங்களாக மாறும் விந்தையில் தங்களை மறந்து சிரிக்கும், அழும், நவரசமும் கொட்டும் ரசிகர்... என அந்தக்காலத் தமிழ் சினிமாவை எப்படி மக்கள் வாழ்வின் பகுதியாக உள் வாங்கிக் கொண்டார்கள் என்பதை அசலாகப் படம் பிடித்து அற்புதமான சினிமா ஆவணக் கட்டுரைகளாக, சுதந்திரமான வாழ்க்கைச் சிறகடிப்பில் உதிரும் அழகான இறகுகளாகத் தந்திருக்கிறார் கலாப்ரியா.
Write a review
Your Name:Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below: