Categories

ஏழிளந்தமிழ்

ஏழிளந்தமிழ்
நூல்: ஏழிளந்தமிழ்
ஆசிரியர்: உரை: வ.சு.ப. மாணிக்கனார்
Availability: In Stock
Price:
INR 70
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு  கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்?

வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள  மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை.

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம்,  தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், - பத்தும் பசி வந்திடப்போம் பறந்து.

ஔவையார்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below: