-
எழுத்தாளர்கள் (55)
- இரா. சுந்தரவந்தியத்தேவன் (1)
- எம். வேதசகாயகுமார் (0)
- ஏ. கே. செட்டியார் (1)
- கலாப்ரியா (7)
- கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (0)
- கி.அ. சச்சிதானந்தம் (1)
- கோ. குமரன் (0)
- ச. இராசமாணிக்கம் (1)
- ச. சரவணன் (1)
- ச. செந்தில்நாதன் (3)
- சா.கந்தசாமி (1)
- சாவி (1)
- சுந்தர சண்முகனார் (1)
- டாக்டர் என்.கே. சண்முகம் (0)
- டாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)
- துளசி கோபால் (1)
- நாகரத்தினம் கிருஷ்ணா (2)
- பாரதிபாலன் (1)
- பாவண்ணன் (2)
- புதுமைப்பித்தன் (1)
- பெ. தூரன் (1)
- போப்பு (1)
- மகாகவி பாரதியார் (1)
- மதுமிதா (0)
- முனைவர் ப.சரவணன் (1)
- லா.ச. ராமாமிருதம் (5)
- வெ. சாமிநாதசர்மா (0)
- ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)
- ப. ராமஸ்வாமி (4)
- வண்ணதாசன் (15)
- மொழிபெயர்ப்பாளர்கள் (7)
- அகராதி (5)
- சிறுகதைகள் (64)
- சிறுகதைத் தொகுப்பு (1)
- நாவல் (35)
- இதழ் தொகுப்பு (2)
- கவிதைகள் (45)
- இன வரைவியல் (2)
- கட்டுரைகள் (142)
- சுயசரிதை - வரலாறு (17)
- மொழி பெயர்ப்பு (61)
- நாடகம் (1)
- சினிமா - திரைக்கதை (9)
- இலக்கியம் (15)
- பக்தி இலக்கியம் (16)
- சுயமுன்னேற்றம் (0)
- மருத்துவம் (9)
- ஆரோக்கிய சமையல் (2)
- பௌத்தம் (6)
மதராஸ் 300
ஆசிரியர்: தமிழில் பேரா. சிவ. முருகேசன்
Availability: In Stock
Add to Compare
பல்லவர், சோழர், விஜயநகர பேரரசு, போர்ச்சுக்கீசியர், பிரெஞ்ச் படையினர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் படையினர் காலம் என பலக்கட்ட கலாசார மோதல்களையும் தாண்டி இன்று மதராஸ் 1996க்குப் பின் ‘சென்னை’யாக பெயர் மாறியிருக்கிறது. 375 ஆண்டுகளாக ஒரு நகரம் அங்குலம் அங்குலமாக கல்வியில், இலக்கியத்தில், இசையில், மருத்துவத்தில், வணிகத்தில், வாணிபத்தில், தொலைத்தொடர்பில், போக்குவரத்தில், கட்டுமானத்தில், நீதி பரிபாலனத்தில், ஆட்சி அதிகாரத்தில், நிர்வாக அமைப்புகளில், மக்கள் தொகைப் பெருக்கத்தில் எவ்வாரெல்லாம் விரிவடைந்துள்ளது என படம் பிடித்திருக்கிறது இந்தத் திரட்டு நூல். இப்படியான தொகை நூல்கள் நம் வரலாற்றுப் பிரக்ஞையை மேலும் வலுவாக்க உதவி செய்யும். அதற்காகவே இதைத் தமிழின் சிறந்த வரவாகக் கொள்ள வேண்டும் என்பேன். வரலாற்றில் படிப்படியாக வளர்ச்சியில் மிதந்த இந்நகரம் இறுதியில் பஞ்சத்தில் தவித்த காலமும் இருந்தது. ‘ஒரு ரொட்டித் துண்டுக்காக உயிரையே கொடுத்த காலம் உண்டு. ஆனால் ஒருவரும் வாங்கமாட்டார்கள்’ என பஞ்சத்தை பற்றி இந்தப் புத்தகத்தில் வரும் டி.எஸ்.எலியட்டின் அனல்மிகும் சொற்கள் அப்பஞ்சத்தை நேரடியாக நமக்கு உணர்த்த உதவலாம்.
- கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
Write a review
Your Name:Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below: