Categories
 

கேரக்டர்

கேரக்டர்
Brand: சந்தியா பதிப்பகம்
நூல்: கேரக்டர்
ஆசிரியர்: சாவி
Availability: In Stock
Price:
INR 90
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

சாவியின் 'கேரக்டர்'கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம். இவர்களின் ஜம்பங்கள் நமக்கு பரிச்சயமானவைதான். ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. அக்கிரகாரத்து மொழியில் எழுதும் 'சாவி'யால் ஆப்பக்கடைக்காரி பாஷையையும் பேச முடிகிறது. சாவியின் 'கேரக்டர்' நமக்கு ஒரு நகைச்சுவை விருந்து.

 

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below: