Categories

ஊர்க்கதைகள்

ஊர்க்கதைகள்
நூல்: ஊர்க்கதைகள்
ஆசிரியர்: வெ. நீலகண்டன்
Availability: In Stock
Price:
INR 170
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

கிராமம்/நகரம் என்ற பெயரில் குங்குமம் இதழில் 35 வாரங்கள் தொடராக வந்த கட்டுரைகள் இப்போது ஊர்க்கதைகள் என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளன.
            கிராமங்களில் மிஞ்சியிருக்கும் போற்றத்தகுந்த பழக்க வழக்கங்கள், பதற வைக்கும் சடங்குகள், நகரங்களின் தொழில் போக்குகள், பழமைச் சிறப்புகள், சுற்றுச்சூழல் சிக்கல்கள் என பல தளங்களில் இந்தக் கட்டுரைகள் பயணித்தன.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below: