Categories

கார்காத்தார் இன வரலாறு

கார்காத்தார் இன வரலாறு
நூல்: கார்காத்தார் இன வரலாறு
ஆசிரியர்: R.S. சுப்பிரமணிய பிள்ளை, மு. அருணாசலம், சிவ. முருகேசன் (மொழிப்பெயர்ப்பாளர்
Availability: In Stock
Price:
INR 175
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடமலையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர்,  மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இலக்கியத்திலும், மெய்கண்டார், குருஞான சம்பந்தர் ஆன்மீகத்திலும், அருணா-
சலக் கவிராயர் இசைத் துறையிலும் சிகரம் தொட்டவர்கள் என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட மக்களின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் விரிவாக எழுதுவது கார்குலத்திற்கு மட்டுமின்றி பொதுவாக மனித குலத்திற்குச் செய்யும்  ஒரு தொண்டாகும்.

- சிவ. முருகேசன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below: